சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு ...