பாபா சித்திக் கொலை வழக்கு – ரவுடி லாரன்ஸ் பிஸ்னோயினுக்கு தொடர்பு? போலீஸ் தீவிர விசாரணை!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ...