மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டு வழக்கில் கைதான இரு தற்காலிக ஊழியர்களின் ஜாமின் மனுக்களை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மதுரை மாநகராட்சியில் கடந்த 2022-ம் ...
