தனியார் தோட்டத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் பிதர்காடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தனியார் தோட்டத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன உடல்களை பிரேத பரிசோதனை ...