கோவையில் இளைஞர் உயிரிழப்பு – நீதிகேட்டு பாஜகவினர் போராட்டம்!
கோவை நல்லாம்பாளையத்தில் இளைஞர் உயிரிழப்புக்கு நீதிகேட்டு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், சாலை குண்டும் குழியுமாக இருந்ததன் காரணமாக ...




