தவெக தலைவர் விஜய்யை பின் தொடர்ந்த தொண்டர்களின் இருசக்கர வாகனம் விபத்து!
பூத் கமிட்டி கூட்டத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்யை பின் தொடர்ந்த அக்கட்சி தொண்டர்களின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. கோவை குரும்பபாளையத்தில் பூத் கமிட்டி கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் ...