அரசு மருத்துவமனையில் அடிக்கடி திருடு போகும் இருசக்கர வாகனங்கள்!
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இருசக்கர வாகனம் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ...