செங்கம் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!
செங்கம் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் லாரி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே ...