U20 பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் : இந்தியாவுடன் மோதும் அணிகளின் பட்டியல் வெளியீடு!
U20 பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் தகுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோதும் அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கப் போட்டியை நடத்தும் அணியைத் தவிர மற்ற ...