சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் சேதம்!
கன்னியாகுமரியில் வரலாற்று சிறப்புமிக்க சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தை அளவிற்கு அதிகமாக தூர்வாரியதால், தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள் ...
