உதகை : கோயிலுக்குள் நுழைந்த கரடி – பக்தர்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் உதகையில் முருகன் கோயிலுக்குள் நுழைந்த கரடியால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். எல்க்ஹில் பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்குள் நுழைந்த கரடி, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைத் தூக்கி ...
