உதயநிதிக்கு வலுக்கும் கண்டனம்: நேற்று மம்தா – இன்று சஞ்சய் ராவத்
சனாதனம் குறித்து வெறுப்புப் பிரச்சாரம் செய்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, அவர்களது கூட்டணி கட்சி ...