குப்பை கூளங்கள் நிறைந்த பகுதியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை பூந்தமல்லி அருகே குப்பை கூளங்கள் நிறைந்த பகுதியில் கருணாநிதி சிலையைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் ...