உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சர்ச்சைப் பேச்சு!
தமிழகத்தில் சனாதனத்தை அழித்தால்தான் தீண்டாமையும் அழியும் என திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் நடைபெற்ற ...