யுகாதி பண்டிகை : ஓசூர் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!
யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஓசூர் மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஓசூர் மலர்ச்சந்தையில் கடந்த சில நாட்களாகப் பூக்களின் விலை குறைவாகக் காணப்பட்ட நிலையில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகைப்பூ ...