அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா!
விழாவின் 10-வது நாளான இன்று கொடியிறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி ...