உஜ்ஜயினி கோவில் தீ விபத்து!- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை!
உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் ...