ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!
தெலங்கானா மாநிலம் ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி ...