ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம்!
உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்குள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய வீரர்கள் பலரை போர்க்கைதிகளாக உக்ரைன் சிறைப்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களை ...