ரஷ்ய துறைமுகத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!
ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யாவின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை உக்ரைன் குறிவைத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் முக்கிய ...