உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காவல்துறை மிரட்டியதாகக் கூறி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ...