இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு ஐநா கண்டனம்!
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இன அடிப்படையிலான தாக்குதல்களை ஐநா எதிர்ப்பதாகவும், வங்கதேசத்தில் நிகழும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் ...