ஏமனில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் சென்ற விமானத்தின் மீது தாக்குதல் – ஐ.நா. கண்டனம்!
ஏமனில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் சென்ற விமானத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளாார். ஏமனின் சனா ...