சூடான் போரை நிறுத்த சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் : ஐ.நா வலியுறுத்தல்!
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்த சர்வதேச நாடுகள் தலையிட வேண்டுமென ஐ.நா வலியுறுத்தியுள்ளது. சூடானில் நடைபெறும் இரக்கமற்ற போா் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ...