பாட்னாவில் அனுமதியின்றி போராட்டம்- போலீஸ் தடியடி!
பீகார் மாநிலம் பாட்னாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஸ்வான் சமூகத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பாட்னாவில் அனுமதியின்றி பாஸ்வான் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக ...