நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கியது!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ...