கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்த சென்னை ஐஐடி.. – 50,000 மாணவர்களின் கனவை நனவாக்கி சாதனை!
"அனைவருக்கும் ஐஐடி" என்ற நோக்கத்துடன் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்கி, பெரும் வரவேற்பை ...
