உணவு பண்பாடு பிரிவில் லக்னோவை அங்கீகரித்த யுனெஸ்கோ!
உத்தரப்பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ அதன் பன்முகத் தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்துக்காக, யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் கொண்ட நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2004-ல் ஐக்கிய நாடுகள் ...
