கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்! – ராமதாஸ் குற்றச்சாட்டு
கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது ...