பெய்ரூட் மீதான இஸ்ரேல் தாக்குதல் கவலையளிக்கிறது – ஐ.நா பொதுச்செயலாளர் கவலை!
பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் மிகுந்த கவலையை அளிப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் ...