விண்வெளித்துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
விண்வெளித்துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் விண்வெளித் துறையில் ...