பி.எம் ஸ்வநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கி உதவும் ((ஆத்மி நிர்பார்)) நிதி திட்டத்தை மறுசீரமைத்து விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா காலத்தில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக ...