ரூ 25,060 கோடி மதிப்பில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
25 ஆயிரத்து 60 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ...
