NLC-யின் துணை நிறுவனம் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
என்.எல்.சி அதன் துணை நிறுவனமான என்.ஐ.ஆர்.எல் நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுப்பிக்கக் கூடிய ...