’ஒரே நாடு ஒரே சப்ஸ்க்ரிப்ஷன்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை எளிதில் படித்து பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படவுள்ள ’ஒரே நாடு ஒரே சப்ஸ்க்ரிப்ஷன்’ என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ...