திருப்பதி – காட்பாடி ஒற்றை ரயில் பாதையை இருவழித்தடமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
திருப்பதி - காட்பாடி ஒற்றை ரயில் பாதையை இருவழித்தடமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ...