குமரி அனந்தன் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர் தூவி மரியாதை!
முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனின் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இரண்டு நாள் பயணமாகச் சென்னை வந்துள்ள அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ...