Union Minister arrives at Parliament in hydrogen car - Tamil Janam TV

Tag: Union Minister arrives at Parliament in hydrogen car

ஹைட்ரஜன் காரில் நாடாளுமன்றம் வந்த மத்திய அமைச்சர்!

ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் வாகனத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் "மிராய்" எனும் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் வகையில் இந்த கார் ...