ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மத்திய இணையமைச்சர் நேரில் ஆறுதல்!
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆறுதல் தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ...