வாக்களித்தார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்!
பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் லக்கிசாரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க ...