முதல் ஆளாக வாக்களித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
6-ம் கட்ட மக்களவை தேர்தலில், டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாக்குச்சாவடியில் முதலில் வாக்களித்த ...