உதம்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேட்புமனு தாக்கல்!
மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான டாக்டர் ஜிதேந்திர சிங், உதம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் ...