ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுப்பு!
எல்லையில் சீன ஊடுறுவலை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுப்பு தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் ...