உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!
திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் கிராமத்தைச் ...