சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை, மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக ...