ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம்!
நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையத்தில் எம்.பி. நிதியில் சமுதாயக்கூடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய ...