சிறுவாபுரி முருகன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம்!
பிரசித்திபெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...