ஃபிட் இந்தியா கார்னிவலை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!
ஃபிட் இந்தியா கார்னிவலை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வு விழாவான ஃபிட் இந்தியா கார்னிவல் நாளை வரை நடைபெறுகிறது. இது ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் தொடக்க ...