புதிய வந்தே பாரத் ரயிலில் பயணித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி!
எர்ணாகுளம் - பெங்களூரு இடையே புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குழந்தைகளுடன் கலந்துரையாடி இனிப்புகளை வழங்கினார். வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
