சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!
தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக ...
